பாதாள குழுக்களுக்கு பின்னால் இருப்பது யார்? விசாரணை கோருகிறார் நாமல்!
பாதாள குழுக்களுக்கு பின்னால் இருப்பது யார், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது யார் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல்...
சுற்றுலாப் பயணிகளுக்குரிய வசதிகளை மேம்படுத்த திட்டம்!
எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளது.
சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்குத் தேவையான அவசர முடிவுகளை எடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட...
நுவரெலியா மாவட்ட டிஐஜி இன்று கடமையேற்பு!
நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பிரியந்த சந்திரசிரி இன்று சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பிரியந்த சில்வா, 11 மாத காலம் சேவையாற்றி...
13 வயது சிறுமி சடலமாக மீட்பு: பொகவந்தலாவையில் சோகம்!
பொகவந்தலாவ, பொகவானை தோட்டப் பகுதியில் வீடொன்றில் தொட்டிலில் ஊஞ்சல் ஆடி விளையாடிக்கொண்டிருந்தார் எனக் கூறப்படும் 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 14.10.2025 நேற்று செவ்வாய்கிழமை மாலை 5.45மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில்...
காகிதங்களை கையளிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை: காணி உரிமை பற்றி சஜித் கருத்து!
வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்பே வீடுகளை நிர்மாணிப்போம் என காகிதத் துண்டுகளை பகிரும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
" 1987 ஆம் ஆண்டு அனைவருக்கும்...
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது!
முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார , இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பிய விவகாரத்தில் இடம்பெற்றதாகக்...
நில உரிமை வேண்டும்: ஹட்டனில் கையெழுத்து வேட்டை!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி ஹட்டன் பஸ்...
பணயக் கைதிகள் விடுவிப்பு: 738 நாட்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்த தம்பதி!
காசாவில் நீண்ட நாட்களாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 738 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர்...
மாகாணசபைத் தேர்தலில் அரசு மண்கவ்வும்: கம்மன்பில கணிப்பு!
தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாணசபைத் தேர்தல் ஊடாக பலவீனமடைவதை இந்தியா விரும்பாது. எனவே, மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் இந்தியாவின் அழுத்தங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் உதய...













