அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
  நானுஓயா பகுதியில் இன்று பெய்துவரும் அடை மழையால் நானுஒயா கிரிமெட்டிய பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் உட் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது. நானுஓயா கிரிமெட்டிய பகுதியில் அடிக்கடி மழை பெய்யும் போது...

அரசின் சம்பள சூத்திரம் என்ன?

0
  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி இன்று விடுத்த அறிவிப்பு சம்பந்தமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் எக்ஸ் தள பதிவு வருமாறு, " இன்று, அடிப்படை சம்பளம்...

என்.பி.பி. அரசின் ஏமாற்று வித்தை அம்பலம்! ரூ. 1,750 போதாது!

0
  மலையக மக்கள் காணி உரிமையே கோரி வருகின்றனர். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று ஏதேவொரு பத்திரத்தை வழங்கியுள்ளது. இது மலையக மக்களை முட்டாளாக்கி ஏமாற்றுகின்ற செயலாகும் என்று இதொகாவின் பிரதித்...

வருட இறுதிக்குள் சம்பள உயர்வு: மலையக மக்களுக்கும் சம உரிமை!

0
( ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பண்டாரவளையில் இன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு)  🛑 வருட இறுதிக்குள் சம்பள உயர்வு : 🛑 மலையக மக்களும் சம உரிமையுடைய பிரஜைகள்! 🛑 மலையக மக்களின் அடிப்படை...

காணி உரிமை வழங்கப்படும்: சம்பள உயர்வும் உறுதி!

0
🛑 இந்திய வீட்டுத் திட்டத்துடன், மலையக மக்களுக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். 🛑 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் உறுதி. 🛑 மக்களுக்கு இழைத்த துரோகம் போதும், எமது நிற்பயணத்தை...

போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க படை முகாம்!

0
  அமெரிக்​கா, எகிப்​து, கத்​தார், துருக்​கி மற்றும் ஐக்​கிய அரபு அமீரகம் ஆகிய நாடு​களை சேர்ந்த இராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் காசா​வில் முகாமிட்டு போர் நிறுத்​தத்தை கண்​காணிக்க உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல்...

மரக்கறி விலைப்பட்டியல் (12.10.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

எம்.பி. பதவி துறப்பு: முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் முக்கிய புள்ளிகள்!

0
  ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், மாகாண சபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர் என தெரியவருகின்றது. இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாண சபை முதல்வர்...

மார்ச்சில் மாகாணசபைத் தேர்தல்!

0
இழுபறியில் இருந்து வரும் மாகாண சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதென செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் நடுப்பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்நிலைமை...

முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

0
  தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மற்றும் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...