விகாரைக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி தையிட்டியில் இன்று போராட்டம்

0
யாழ். தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை, நாளை புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் தொடர்...

தங்கப் பதக்கங்களை வென்ற மலையக இளைஞன்!

0
2025 பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை இந்திய, ராஜஸ்தானில் நடைபெற்ற அகில இந்திய திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில், இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த மலையக இளைஞன் துரைசாமி விஜிந்த்...

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றுவந்த பெண் கைது!

0
நீண்ட காலமாக சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண்ணொருவர், 27 போத்தல்கள் மதுபானத்துடன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிவந்த பஸ்ஸில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

0
கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் (09) இரண்டு மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில்...

“எல்ல ஒடிசி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்

0
நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய ரயில் சேவை திங்கட்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயா ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற...

கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு!

0
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் நேற்று (09) மதியம் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த இந்த...

மாகாணசபை முறைமையில் கைவைக்கமாட்டோம்: இவ்வருடம் தேர்தல்!

0
" மாகாணசபை முறைமையென்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல்...

2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்

0
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

புத்தாண்டுக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல்?

0
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் நடந்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும், அதற்கான சத்தியங்கள் இல்லை என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஆயினும் புத்தாண்டின் பின்னர் ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளூராட்சிச் சபைத்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...