எப்படி சுகம்? மஹிந்தவை சந்திக்க கால்டன் இல்லம் சென்றார் ரணில்!

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்தார். தங்காலை, கால்டன் இல்லத்துக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்தவை சந்தித்து, அவரிடம் சுகநலம் விசாரித்தார். https://www.youtube.com/watch?v=WbLxIkmeD1g

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா ஜனாதிபதியின் விசா ரத்து!

0
  காசா மீதான இஸ்ரேல் போருக்கு கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே இஸ்ரேலுடனான உறவை கடந்த ஆண்டு கொலம்பியா முறித்து கொண்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில்...

ஐ.தே.க. தலைமைப்பதவியை ஏற்கத் தயார்!

0
" ஐதேகவின் தற்போதைய தலைவர் உட்பட கட்சியிலுள்ள அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் கட்சி தலைமைப்பதவி ஒப்படைக்கப்பட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார்." இவ்வாறு ஐதேக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். ஐதேக தலைமைப்பதவி வழங்கப்பட்டால்...

ஆசிய கிண்ணம் யாருக்கு? இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

0
ஆசிய கிண்ண டி20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இன்று இரவு துபாய் சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில்...

இதயம் நொறுங்கிப்போய் இருக்கிறேன்! விஜய் உருக்கம்

0
  இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன் என்று கரூர் நெரிசல் சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

மரக்கறி விலைப்பட்டியல் (28.09.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தவெக தலைவர் விஜய் கைது? வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு!

0
  தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி...

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி!

0
தமிழகம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில்...

ட்ரம்பை சந்தித்தார் ஜனாதிபதி அநுர!

0
  ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி...

போர் முடிந்ததும் பதவி விலகுவேன்: உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு!

0
  ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வந்ததும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவேன். மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடமாட்டேன் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். எனினும்,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...