மரக்கறி விலைப்பட்டியல் (31.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மூவர் சுட்டுக்கொலை: காலியில் பயங்கரம்!

0
காலி ஹினிதும பனங்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக...

ராஜபக்சக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கையில் சஜித் திணறுவது ஏன்?

0
ராஜபக்சக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திணறுகின்றார். எனவே, தான் மஹிந்த பக்கமா, ரணில் பக்கமா அல்லது மக்கள் பக்கமா என்பதை சஜித் தெரியப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்...

மாவையின் இறுதிக்கிரியை மாவிட்டபுரத்தில் ஞாயிறன்று

0
மறைந்த தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் ஆரம்பமாகும். பின்னர்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி மேலும் ஒருவர் பலி: புசல்லாவையில் தொடரும் சோகம்!

0
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். 52 வயதான 4 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று மதிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு...

அமெரிக்கா செல்கிறார் இஸ்ரேல் பிரதமர்! மத்திய கிழக்கில் நடக்கபோவது என்ன?

0
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அடுத்த மாதம் 4 ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டுக்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனத்தில் ஹமாஸ்...

ரணில், சஜித் சங்கமத்தால் அச்சத்தில் அரசு: ஹர்சன ராஜகருண எம்.பி.

0
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அச்சத்தில் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 18 உடல்கள் மீட்பு

0
அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர் என்பன மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது...

புதிய யுகத்துக்கான “சுதந்திரம்”!

0
சுதந்திர தின நிகழ்வென்பது மக்களுக்கானது. எனவே, 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு மக்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் (கலாநிதி)...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...