புது வழி பிறக்குமா?
ஹட்டன், எபோட்ஸ்லி தோட்டத்துக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படாமல் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சிறு நீச்சல்...
கலஹா, அம்பிட்டிய பகுதிக்கு ஜீவன் களப்பயணம்: பிரச்சினைகள் குறித்தும் ஆராய்வு!
கண்டி, தெல்தோட்ட பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலஹா அம்பிட்டிய பிரதேச மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை நிவர்த்திக்கும் வகையில் களவிஜயத்தை மேற்கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அங்கு...
சஜித்தா, ரணிலா? முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு?
ஜனாதிபதி தேர்தலின்போது எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதியான – உறுதியான முடிவை எடுக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்...
மாணவர் இடைவிலகல் சவாலை எதிர்நோக்கியுள்ளோம்
கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆசிய நாடுகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் இடைவிலகல், சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் போன்ற சவால்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றது...
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த...
போர் நிறுத்தத்துக்கு தயார் – புடின்
உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், இந்தியா,...
ரணில் சிறப்பாக ஆள்கிறார்: சஜித் அணி எம்.பி. பாராட்டு!
கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோரைவிட ரணில் விக்கிரமசிங்க நாட்டை சிறப்பாக ஆள்கின்றார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
பல்டி அடித்த மதியுகராஜவுக்கு பதிலடி கொடுத்த ஜீவன்
நாட்டில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஓடி போனவர்களுக்கு வாக்களிக்காது , நின்று சாதித்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்- என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (14)...
மஹிந்த பாதுகாத்த நாட்டை காட்டிக்கொடுக்காதீர்!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரணசிங்க பிரேமதாச ஆதரித்தாரா என்பது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய ஏற்பாட்டாளர் ரோஹித...
மரக்கறி விலைப்பட்டியல் (15.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 15 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...