பெருந்தலைவர் மாவையின் திருவுருவச் சிலை திறப்பு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராஜாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இன்று காலை கே.கே.எஸ். வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக...

கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

0
சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பதம் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மேற்படி ஒப்பந்தப்படி கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், கனடா பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். அத்துடன்,...

தேர்தலில் வெற்றி உறுதி: விஜய் நம்பிக்கை!

0
“தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறப்போவது உறுதி ,” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். சென்னையில் அவரைச்...

வடக்கு மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படும்:அமைச்சர் உறுதி

0
"வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதேவேளை, அபிவிருத்திப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்." - என்று அநுர அரசு உறுதியளித்துள்ளது. அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். "அரசு என்ற வகையில் நாட்டினுடைய...

பழி தீர்க்குமா இலங்கை? நாளை 2ஆவது டி20 போட்டி!

0
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி...

மரக்கறி விலைப்பட்டியல் (31.01.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (31.01.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசமைப்பு பேரவை இன்று கூடுகிறது!

0
அரசியலமைப்பு பேரவை இன்று (31) கூடவுள்ள நிலையில், புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படலாம் என அரசியலமைப்பு பேரவை உறுப்பினரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு...

தமிழரசின் மூத்த தலைவர் மாவைக்குச் சிலை திறப்பு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் நினைவுச்சிலை மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. மாவை சேனாதிராஜாவின் முதலாம்...

ஈராண்டுகளுக்கு பிறகு காசா எல்லையை திறக்க இஸ்ரேல் முடிவு!

0
எகிப்து நாட்டுடனான காசாவின் எல்லையை மீண்டும் திறக்கவுள்ளதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. காசாவில் 2023 முதல் நடைபெற்று வந்த இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையிலான போர் கடந்த 2025 அக்டோபரில் முடிவுக்குக்...

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

0
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...