தமிழ் பொது வேட்பாளர் முயற்சியை கைவிட்டு ரணிலை ஆதரியுங்கள்!

0
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளது. எனவே, தமிழ் பேசும் மக்களும் அவரின் வெற்றியில் பங்காளிகளாக வேண்டும் - என்று ஜனாதிபதியின் கீழ்...

இரவில் விழுந்த குழியில் பகலில் விழுவது தவறு: ரணிலை ஆதரிப்பதே ஒரே வழி!

0
ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றுக்கொண்டு, குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெத்தார். நாம் கற்றுகொண்ட பாடங்களை ஒருபோதும் மறக்க கூடாது.இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழுவது தவறாகும் என்று - வெளிவிவகார அமைச்சர் அலி...

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய கூடுகிறது இதொகாவின் தேசிய சபை!

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை அடுத்த வாரமளவில் கூடவுள்ளது என தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில்...

சஜித்துடன் சுதந்திரக் கட்சி இரகசிய ஒப்பந்தமா?

0
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். எனவே,எதிர்வரும் 08 ஆம் திகதி ஐக்கிய...

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன்: அறிவிப்பு விடுத்தார் ரணில்

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதற்கான கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். காலியில் இன்று நடைபெற்ற “ ஒன்றிணைந்து வெல்வோம் - காலியில் நாம் " பொது...

சஜித்தின் சகாக்கள் ரணிலின் மேடையில்!

0
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் அடுத்துவரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். காலியில் நடைபெற்றுவரும் “ ஒன்றிணைந்து வெல்வோம் - காலியில் நாம்...

கோமாளி அமைச்சரை நம்ப வேண்டாம்: முற்போக்கு கூட்டணியில் இணையுங்கள்!

0
“ ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்திலும் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார். அவரே முதலிடம் பிடிப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.இதுவே எமக்கான நற்செய்தி" - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட...

காலை வாருமா மொட்டு கட்சி? ஞாயிறு மீண்டும் சந்திப்பு!

0
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி முயற்சித்துவரும் நிலையில், அக்கட்சி சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி உள்ளிட்ட...

விஜயதாசவுக்கு மைத்திரி ஆதரவு!

0
ஜனாதிபதி தேர்தலில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை...

அட்டன் எழுச்சி போராட்டத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் மற்றும் மலையக மக்களுக்கான காணி உரிமை, வீட்டு உரிமை என்பனவற்றை வலியுறுத்தி அட்டனில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....