மரக்கறி விலைப்பட்டியல் (31.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அநுர ஓடி ஒளிவது ஏன்?
“ சரியான பொருளாதார வேலைத்திட்டமும் சரியான பொருளாதாரக் குழுவும் இல்லாத தரப்பினரே பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதத்திற்கு அச்சப்பட்டுள்ளனர்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
வங்குரோத்தான நாட்டில் நாம் செல்ல...
நீரில் மூழ்கி பெண் பலி!
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலத்த - அட்டபாகை கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள ஓடையொன்றில் அடித்து செல்லப்பட்டு நேற்று மதியம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தை கூட்டி கொண்டு இருந்த போது...
ரூ.1700 விடயத்தில் அரசாங்கம் நாடகம்!
“ அரச பெருந்தோட்ட நிறுவனங்கள்கூட இன்னும் சம்பள உயர்வை வழங்கவில்லை. எனவே, சம்பள உயர்வு விடயத்தில் அரசு நாடகமாடக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
A/L பெறுபேறு இன்று வெளியீடு
க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இன்று வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப்பரீட்சை கடந்த ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெற்றது.
“நாட்டை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ள விரும்புவோர் தான் பொருளாதார பரிமாற்ற சட்ட மூலத்தை எதிர்க்கின்றனர்”
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய...
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது இதொகா!
நானுஓயா, உடரதல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இ.தொ.கா (30) இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரும், இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டம் நானு ஓயா...
ரூ. 1700 – இன்றும் பேச்சு: முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ், தொழில் அமைச்சின்...
போதைப்பொருள் கடத்திய இளைஞன் கைது!
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்திய இளைஞரொருவர் புலனாய்வு பிரிவினரால் யாழில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...