சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்

0
(க.கிஷாந்தன்) சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2024 அன்றுடன் 20 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி...

உள்ளாட்சி தேர்தலில் மலையகத்திலும் களமிறங்குவோம்!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் வடக்கு, மலையகம் உட்பட அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

ஜனாதிபதி நிதியத்தில் நிதி உதவி பெற்ற மேலும் பல அரசியல்வாதிகள்: பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும்!

0
ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவிபெற்ற ஏனைய அரசியல்வாதிகளின் பெயர்,விவரங்களும் வெளியிடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 2005...

மரக்கறி விலைப்பட்டியல் (26.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

0
அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டா நகரில் விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். 11 வயது சிறுவன் உட்பட 32 பேர் காயங்களுடன் தப்பினர். அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்பரர்-190 ரக...

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிடங்கள் மௌன அஞ்சலி!

0
இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு இன்று 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்த இலங்கையர்களை...

ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவம்: இன்றோடு 20 ஆண்டுகள்!

0
சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை...

யாழிலிருந்து வந்து கலஹாவில் கொள்ளையடித்த திருட்டு கும்பல் கைது!

0
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நாட்டில் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் நகையகங்களை உடைத்து கோடி கணக்கான பணம், தங்க ஆபரணம், கையடக்க தொலைபேசிகள் உட்பட மேலும் பல பொருட்களை களவாடிவந்த இளைஞர்கள் குழுவை,...

கச்சத்தீவை மீள ஒப்படைக்குமாறு இந்தியா கோரவில்லை

0
கச்சத்தீவை மீள ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது, இலங்கை, இந்திய மீனவர்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...