19 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: 68 பேர் கைது!

0
நாட்டில் 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 19 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்...

கனடா பிரதமருடன் முட்டிமோதும் ட்ரம்ப்!

0
கனடா பிரதமர் ட்ரூடோவை ஆளுநர் என மீண்டும் விளித்துள்ள ட்ரம்ப், அதிகாரத்தில் நீடிக்க அவர் வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார். ' இறக்குமதி வரி உயர்வு பற்றி என்ன செய்யலாம் என்று...

மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதே வடக்கு மக்களுக்கு இந்தியா வழங்கும் பேருதவியாக அமையும்!

0
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தால் அதுவே வடக்கு மக்களுக்கு அவர்கள் வழங்கும் பெரும் சேவையாகவும், பேருதவியாகவும் அமையும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல்...

பசறையிலிருந்து பதுளைக்கு மாட்டிறைச்சி கடத்திய இருவர் கைது!

0
அனுமதிப்பத்திரம் இன்றி நேற்று காலை 10.00 மணியளவில் மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் இரு சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை நகர் பகுதியை சேர்ந்த 29 மற்றும்...

துப்பாக்கியுடன் இருவர் கைது!

0
இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று (5) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் மஹியங்கனானை, இல. 40 இன்டஸ்ட்ரியல்...

மரக்கறி விலைப்பட்டியல் (06.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வடக்கு மீனவர்களை சீனா குறிவைப்பது ஏன்? இந்தியாவுடன் முரண்பட இடமளியோம்!

0
எந்த நோக்கத்துக்காக வடக்கு மீனவர்களை சீனா நாடி வருகின்றது? இந்தியாவுடன் நாம் முரண்பட வேண்டும் என்ற சிந்தனை ஏற்படுத்தப்படுகின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 2025...

மலையகத்திலும் மொட்டு சின்னத்திலேயே களமிறங்குவோம்!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் எந்த சின்னத்தின்கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுவருகின்றது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மேற்படி தேர்தலை எதிர்கொள்வதற்கான...

அமெரிக்கா போரை விரும்பினால் அதற்கு நாமும் தயார்: சீனா அறிவிப்பு

0
"அமெரிக்கா போரை விரும்பினால் சீனா இறுதி வரை போராடத் தயாராக இருக்கிறது" என்று அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. ' சீன மருந்து விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...