மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் இல்லை!

0
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) வழங்குமாறு தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தற்சமயம் அவ்வாறான கொடுப்பனவை வழங்காமல் இருப்பதற்கு...

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக சத்தியமூர்த்தி முறைப்பாடு

0
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா...

நுவரெலியாவில் மாவா போதைப்பொருள் விற்றவர் கைது!

0
நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றிலிருந்து நேற்றிரவு (08) மாவா போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு...

தேசியப் பட்டியல் பிரச்சினை தொடர்கிறது!

0
தேசியப் பட்டியல் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " நான்கு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்குரிய உறுப்பினர்கள்...

சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு: அமெரிக்கா கூறுவது என்ன?

0
மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய...

கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்...

உள்ளாட்சி தேர்தல் குறித்த சட்டமூலம் ஜனவரியில் முன்வைப்பு

0
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோருவதற்குரிய சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து, புதிதாக வேட்புமனு கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கட்சி தலைவர்கள்...

ஜனவரி முற்பகுதியில் ஜனாதிபதி சீனா பயணம்

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி டில்லி செல்லவுள்ள நிலையில், இந்திய பிரதமருடனான இரு தரப்பு சந்திப்பின்போது புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி தெளிவுபடுத்தவுள்ளார் என தெரியவருகின்றது. இந்திய விஜயத்தின் பிறகு...

புதிய அரசமைப்பில் அரசியல் தீர்வு உறுதி

0
இலங்கைக்குப் புதிய அரசமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருக்கின்றது. அந்த அரசமைப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்." - இவ்வாறு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...