உக்ரைனை கைவிட்டது அமெரிக்கா: நேசக்கரம் நீட்டியது ஐரோப்பா!

0
உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. 2022 பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன்...

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி: மாத்தளையில் சோகம்!

0
மாத்தளை யட்டவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் வயலுக்கு சென்றுள்ள நிலையில், மிருகங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான 42...

பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் அவசியம்!

0
150 வருடங்களுக்கு மேல் பழமையான பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார். நானுஓயா ரதெல்ல பகுதியில் தோட்ட நிறுவனத்தால் நடத்தப்பட்ட சிறந்த...

யாழில் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

0
யாழ்ப்பாணம், சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு...

சீன பல்கலைக்கழகங்களுக்கு தாய்வான் தடை விதிப்பு!

0
சீன பல்கலைக்கழகங்களுக்கு தாய்வான் தடைவிதித்துள்ளது. தாய்வானின் இந்த நடவடிக்கை சீனாவை கொதிப்படைய வைத்துள்ளது. தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடித்து வருகிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் எல்லைக்குள் போர்...

மரக்கறி விலைப்பட்டியல் (02.03.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (02.03.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனின் கட்சி தனித்து போட்டி!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனின் கட்சி தனித்து போட்டி! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்துப் போட்டியிடத் தீர்மானம் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகப்...

முதல்வர் பதவியை குறிவைக்கும் அர்ச்சுனா: சபைக்கு வருகிறார் தங்கம்!

0
முதல்வர் பதவியை குறிவைக்கும் அர்ச்சுனா: சபைக்கு வருகிறார் தங்கம்! மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். அவர் பதவி விலகிய பின்னர் விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம்...

முதல்வர் வேட்பாளராகிறார் சிறிதரன்: நாடாளுமன்றம் வருகிறார் சுமந்திரன்?

0
“நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினால், கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நான் நாடாளுமன்றம் செல்வேன்.” ஏன்று இலங்கைத்...

சிறந்த கொழுந்து பறிப்பாளர் தேர்வு!

0
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட கொழுந்து பறிக்கும் போட்டியில் தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி முதலிடம் பிடித்தார். 15 நிமிடங்களுக்குள் 8 கிலோ கொழுந்து...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...