பாதீடு: இரண்டாவது மதிப்பீடு நிறைவேற்றம்!

0
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.10க்கு இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும்,...

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை தடுத்து நிறுத்துங்கள்!

0
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள்...

தங்கம் வென்ற மலை மகனுக்கு தலவாக்கலையில் அமோக வரவேற்பு!

0
தங்கம் வென்ற மலை மகனுக்கு தலவாக்கலையில் அமோக வரவேற்பு! பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சிரேஷ்ட பிரிவு நகர்வல ஓட்டப்போட்டியில் தங்க பதக்கம் பெற்ற வக்சன் விக்னராஜிற்கு தலவாக்கலை நகரில் இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது. தலவாக்கலை...

கம்பளையில் குளவிக்கொட்டு: 9 மாணவர்கள் பாதிப்பு!

0
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட தொழுவ குருக்கலையிலுள்ள தி.மு. ஜயரத்ன ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 9 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 149 மாணவர்கள் கல்வி பயிலும் மேற்படி பாடசாலையில்...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கு இந்தோனேசியா ஆதரவு!

0
  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்துதோநேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது. புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த...

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இதுவரை 10 பேர் கைது!

0
இலங்கையை உலுக்கிய படுகொலையான பாதாள குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் பிரதான சந்தேகநபரின் 48...

செவ்வந்தி குறித்து தகவல் வழங்கினால் ரூ. 10 லட்சம் சன்மானம்: இரகசியம் பாதுகாக்கப்படும்!

0
புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பாதாள குழு தலைவர் “கணேமுல்ல சஞ்சீவ“ சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ்...

நல்லத்தண்ணியில் 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

0
நல்லத்தண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 30 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அட்டன் வனப்பகுதி காப்பாளர் வி.ஜே.ருக்சன் தெரிவித்தார். நல்லதண்ணி ஹமில்டன் பகுதியில்...

பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க சஜித் அணி முடிவு!

0
வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...