உயர்தரப்பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு

0
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாளை(27), நாளை மறுதினம்(28) மற்றும் எதிர்வரும் 29ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை நடைபெற மாட்டாது என பரீட்சைகள்...

சீரற்ற காலநிலையால் 55, 561 பேர் பாதிப்பு! 131 வீடுகள் சேதம்!!

0
நுவரெலியா, பதுளை உட்பட நாட்டில் 11 மாவட்டங்களில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலையால் 15,713 குடும்பங்களைச் சேர்ந்த 55, 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக...

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு: மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு!!

0
மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. மேல்...

மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் பலி!

0
சீரற்ற காலநிலையில் பண்டாரவளை பகுதியில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலையே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 61 வயது பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அவரின் கணவர் காயமடைந்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

பாதீட்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனவரி 9 சபையில் சமர்ப்பிப்பு

0
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 2025 ஜனவரி 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம்...

நுவரெலியாவில் விடாது பெய்யும் அடை மழையால் இயல்பு நிலை ஸ்தம்பிதம்! விவசாயிகளுக்கு பெரும் இழைப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (25) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை...

அர்ச்சுனாவின் சமூகவலைத்தள பதிவுகள் குறித்து கழுகுப்பார்வை

0
தமிழ் ஈழம் மற்றும் பிரபாகரன் தமிழர்களின் கடவுள் போன்ற கருத்துகளை வெளியிட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இராமநாதன் அர்ச்சுனாவிடம், அது தொடர்பில் விளக்கம் கோரப்படவுள்ளது. அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இது தொடர்பில் அவருடன் சபாநாயகர்...

வடக்கு மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

0
வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர்...

கணக்கறிக்கையை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

0
2025 முதல் நான்கு மாதங்களுக்குரிய நிதியொதுக்கீட்டுக் கணக்கின்மீதான வாக்கு பணத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...