தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....
நடிகை சரோஜா தேவி காலமானார்!
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...
ட்ரம்பின் வரிப்போரில் இருந்து மீள்வதில் தீவிரம் காட்டும் இலங்கை!
அமெரிக்காவின் வரிப்போரில் இருந்து மீள்வதற்குரிய இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது என தெரியவருகின்றது.
இது தொடர்பில் அரசாங்க மற்றும் இராஜதந்திர மட்டத்தில் தொடர் பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன. ஜனாதிபதி தலைமையிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
அமெரிக்காவின்...
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஜூலை 25 வரை மறியல்
இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
நேற்று அதிகாலை யாழ்....
புதுமணத் தம்பதியை கலப்பையில் பூட்டி சாட்டையடி: காதல் திருமணத்துக்கு பஞ்சாயத்தின் கொடூர தீர்ப்பு
உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மாடுகளைப்போல இந்த காதல் ஜோடியை கலப்பையில் பூட்டிய...
இஸ்ரேல் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய ஈரான் ஜனாதிபதி!
இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் காலில் காயத்துடன், நூலிழையில் உயிர் தப்பியதாக, அந்நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமான பார்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் அணு...
காசாவில் இதுவரை 58 ஆயிரம் பேர் பலி!
பாலஸ்தீனத்தின் காசாவில் கடந்த 21 மாதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர்...
மரக்கறி விலைப்பட்டியல் (14.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு கடிதம்: தமிழ் தேசியக் கட்சிகள் அடுத்த வாரம் ஆராய்வு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி எழுதிய கடிதத்தை எந்தவிதமான பின்வாங்க லும் இல்லாமல் மிக இறுக்கமாக அனை வராலும் கடைப்பிடிப்பதற்குரிய அணுகு முறையை...
ஐ.ம.ச. தலைமைப்பதவியில் மாற்றமா?
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வராது எனவும்,மாகாணசபைத் தேர்தலின்போது கட்சி மீண்டெழும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வேண்டும் என அக்கட்சியின்...













