டொலர்தான் என்றும் ராஜா: பிரிக்ஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
'டொலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முற்பட்டால் கடும் விளைவுகளை அந்த அமைப்பு சந்திக்க நேரிடும்." என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். 'பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் யாராக...

தடயவியல் அகழ்வாய்வு மூன்றாவது பகுதிக்கும் நீடிப்பு

0
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட...

கிழக்கில் பூர்வக்குடி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி!

0
கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை இடம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய...

செம்மணியில் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக இரண்டாவது புதைகுழி பிரகடனம்!

0
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் ஆய்வுத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு...

செம்மணி புதைகுழி: நீதிமன்ற உத்தரவுக்கமைய நடவடிக்கை!

0
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கமைய உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்பட்டுவரும்...

மகாவலி அதிகாரசபையை நீக்க இடமளியோம்: தேரர் சூளுரை!

0
வடக்கு, கிழக்கிலுள்ள காணிகளில் 40 சதவீதமானவை மகாவலி அதிகாரசபை வசம் உள்ள நிலையில், அந்த அதிகார சபையை நீக்குவதற்கு மகாநாயக்க தேரர்கள் இடமளிக்க கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி மற்றும் படையினரை பாதுகாப்பதற்கான...

மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து மீள் விசாரணை ஆரம்பம்!

0
அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீள முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பிலும் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்: மொட்டு கட்சி வலியுறுத்து!

0
"நாட்டின் தேசிய பாதுகாப்பானது புலிகள் அமைப்பு இருந்த காலத்தைவிடவும் பயங்கரமானதொரு நிலைக்கு சென்றுள்ளது. ஜே.வி.பி. கிளர்ச்சி இடம்பெற்ற 88,89 காலப்பகுதியை நோக்கி தேசிய பாதுகாப்பு நகர்ந்துக்கொண்டிருக்கின்றது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...

சர்வதேச விசாரணைகளுக்கானசாட்சியமே செம்மணிப் புதைகுழி

0
"ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோ முள்ளிவாய்க்காலை மட்டும் சாட்சியமாகக் கொள்ள முடியாது. ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் 1948களிலிருந்து இன்று வரை ஈழத்தமிழர்கள் மீது பௌத்த மேலாதிக்கவாதிகளால் புரியப்பட்ட மிக மோசமான படுகொலைகளுக்கான...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...