அரசியல் போரை கைவிடப்போவதில்லை!

0
அரசியலில் இருந்து அவ்வளவு இலகுவில் ஓய்வுபெறப்போவதில்லை. ஜனநாயக வழியில் ஆட்சியை பிடிப்பதற்குரிய சமரையும் கைவிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம்...

புதிய அமைச்சரவை நாளை நியமனம்?

0
புதிய அரசின் அமைச்சரவை நாளை திங்கட்கிழமை நியமிக்கப்படவுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள வசந்த சமரசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை புதிய...

தேசிய பட்டியல் யாருக்கு? இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சி!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. வவுனியாவில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம்...

அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார் மஹிந்தானந்த!

0
“மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசியலில் இருந்து விடைபெறும் முடிவை எடுத்துவிட்டேன்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ 1994 ஆம் ஆண்டு...

88 வாக்குகளால் அம்பாறையில் ஆசனத்தை தவறவிட்ட சிலிண்டர்!

0
பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி நான்கு ஆசனங்களுடன் மாவட்டத்தைக் கைப்பற்றியது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்தை வெற்றி கொண்டது. அந்தக் கட்சி  ஒரு...

தேசிய பட்டியல் ஊடாக சபைக்கு வருகிறார் நாமல்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசியப் பட்டியல் வாய்ப்பை அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி மொட்டு கட்சி சார்பாக நாமல்...

ட்ரம்ப் பதவியேற்றதும் உக்ரைன் போர் முடிவுக்கு வரும்

0
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேனிய ஊடகமான Suspilne க்கு அளித்த பேட்டியில், “டொனால்டு ட்ரம்ப்...

தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றதும் பெரும் வெற்றியே!

0
“ வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எமது தோழமையை ஏற்றுள்ளனர். அவர்களுக்கு நன்றிகள். நிச்சயம் அவர்களின் நம்பிக்கையை சிதைக்கமாட்டோம்.” – என்று தேசிய மக்கள்...

குட்டி தேர்தலில் ஐதேக தனிவழி!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலேயே கூட்டணி அமையவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏழு மலையக எம்.பிக்கள் சபைக்கு தெரிவு! முன்னாள் எம்.பிக்கள் அறுவர் தோல்வி!

0
பாராளுமன்றத் தேர்தலில் ஏழு மலையக எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர். அத்துடன், முன்னாள் மலையக எம்.பிக்கள் அறுவர் தோல்வி அடைந்துள்ளனர். நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே மலையக தமிழ்ப் பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...