வான் வெளியை திறந்தது ஈரான்!
இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான...
வடக்கு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்!
"வடக்கு மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினர். அம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்." - என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...
ஐரோப்பாவில் வெப்ப அலை: மக்கள் பரிதவிப்பு!
ஐரோப்பாவில் உள்ள ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாடுகளின் அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஜூன் முதல்...
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது!
சர்வஜனக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது 25...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!
அமெரிக்காவில் இரவு விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர், 16 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து...
மீட்கப்பட்ட என்புத்தொகுதிகள் பாதுகாப்பாக யாழ்.பல்கலையில்
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 என்புத் தொகுதிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட பாடசாலைப் புத்தகப்பை, பொம்மை, காலணி, சிறுவளையல் போன்ற பொருள்கள் நீதிமன்ற கட்டுக்காவலிலும் சான்றுப் பொருள்களாகப்...
செம்மணி புதைகுழியில் இதுவரை 40 மனித என்புத்தொகுதிகள் அடையாளம்!
யாழ்ப்பாணம்- செம்மணிப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சிறுவர்களின் என்புத்தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இரு சிதிலங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் இரண்டாம்...
எம்.பி. பதவி துறப்பு: முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் அர்ச்சுனா!
அரசாங்கம், மாகாணசபை தேர்தலை நடத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில்...
பயங்கரவாத தடைச்சட்டம் செப்டம்பரில் நீக்கம்: நீதி அமைச்சர் உறுதி!
இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே...












