முடிந்தால் நேரடி விவாதத்துக்கு வாருங்கள்: அமைச்சர் விஜிதவுக்கு கம்மன்பில சவால்

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் முடிந்தால் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் விஜித ஹேரத்துக்கு, பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று...

அமெரிக்க வரலாற்றை மாற்றியமைப்பாரா கமலா ஹாரிஸ்?

0
அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில் உலகமே உற்று நோக்கும் இந்த தேர்தல் குறித்து முக்கிய தகவல்களைப் பார்க்கலாம். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால்,...

6 நாட்களே எஞ்சியுள்ளன: இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரம்!

0
நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சார நடவடிக்கைகள் தற்போது முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனினும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இருந்ததுபோல அரசியல் களம் சூடுபிடிக்கவில்லை. நாட்டில்...

மரக்கறி விலைப்பட்டியல் (05.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மதுபோதையில் நடமாடும் பெண் யாசகர்கள்

0
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாகசர்கள், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என்றும், அவர்களால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில்...

இன்று இடியுடன் அடை மழை பெய்யும்!

0
நாட்டில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது...

ஆட்சி கவிழாது: நாட்டை நிச்சயம் மீட்டெடுப்போம்!

0
வெளிநாட்டு தூதரக சேவை முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இந்த ஆட்சி மூன்று மாதங்களில் கவிழாது எனவும், நாட்டை மீட்டுவிட்டே திரும்பி பார்ப்போம் எனவும் அவர் கூறினார். நுவரெலியாவில்...

80 கிலோ கஞ்சா பூநகரியில் மீட்பு

0
கிளிநொச்சி, பூநகரி பகுதியில் 80 கிலோகிராம் கேரள கஞ்சாவும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் இராணுவப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பூநகரி பொலிஸாருடன் இணைந்து...

ரணிலின் ஆலோசனை எமக்கு வேண்டாம்!

0
" உங்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் தோல்வி அடைந்துவிட்டீர்கள். எனவே, வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள்." -இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா. " அரசமைப்பை எப்படி மீறுவது...

தமிழ்ப் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாய தேவை!

0
ஜனாதிபதி அநுரவின் வெற்றியை இந்நாட்டில் கௌதம புத்தர் திடீரென மேலிருந்து இறங்கிவந்ததுபோல தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். ஆனால் இந்நாட்டில் இனவாதம் இன்னும் உள்ளது. எனவே, எமக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம்." -...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...