இன்றும் அடை மழை!

0
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேல்,...

நாடாளுமன்ற தேர்தலுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் சரியா?

0
நாடாளுமன்ற தேர்தலுக்கென ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்டுள்ள திகதி தேர்தல் சட்டத்திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு முரணானதாக அமையவில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளது என அறியமுடிகின்றது. நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்படும்...

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அநுர வழங்கியுள்ள உறுதிமொழி

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். இது...

நுவரெலியாவில் அரசியல் சண்டித்தனத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது!

0
ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்களை தேடி அடிக்கடி வந்தவர்கள், தற்போது கொழும்பிலேயே முடங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் நாம் என்றும் மக்களுக்காக களத்தில் நிற்போம். மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம் -...

ஜனநாயக போரில் கண்டி தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம்!

0
புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளன. எனவே, கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து என்னை சபைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று ஐக்கிய...

அஸ்வெசும குறித்து ஆராய 10 பேரடங்கிய குழு

0
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் அநீதி இழைக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு 10 பேரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித்த ஹேரத்தின் ஆலோசனைக்கிணங்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்து...

ஐ.எம்.எவ்பிடம் மண்டியிட்டது அரசு: சஜித் குற்றச்சாட்டு!

0
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது உறுதியளித்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அந்த உறுதிமொழியைமீறும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தியினரின் அறிவிப்புகள் அமைந்துள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன்,...

வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!!

0
திருத்தம்! வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!! 2024 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு ஆதரவளித்துள்ளது என...

மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்!

0
அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீதி மிகவும் அன்போடும் அக்கறையோடும் கருத்துகளை முன்வைத்து வந்தார். இப்போது அவர் ஜனாதிபதியாக அதிகாரத்தில் உள்ளதால் மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு...

ஐதேக தலைமைப்பதவியை சஜித் கோருவதாலேயே இணைவு இழுபறியில்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாச கோருவதாலேயே இரு தரப்பு இணைப்பு என்பது சாத்தியப்படாமல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...