ஆட்சி கவிழும் என பகல் கனவு காணும் ரணில்!

0
இந்த ஆட்சி மூன்று மாதங்களுக்குள் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்." - என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 'முன்னாள்...

நாடாளுமன்றம் கள்வர்களின் குகையா? அநுரவின் கருத்துக்கு ரணில் பதிலடி!

0
நாடாளுமன்றத்தை கள்வர்களின் குகையென விமர்சிப்பதற்குரிய உரிமை பெரும்பான்மையை பெறாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ' ஆசியாவிலேயே இலங்கையில்தான்...

ஸ்பெயினில் அடை மழை: பலி எண்ணிக்கை 200 ஐ தாண்டியது!

0
ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களாகியும் கூட இயல்புநிலை திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை...

முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகள் எனக்கு வேண்டாம்!

0
'முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கான சலுகைகள் மற்றும் வரப்பிரதாசங்களை வேண்டுமானால் முழுமையாக நீங்கிக்கொள்ளுங்கள். ஆனால் மஹிந்த ராஜபக்சவுக்குரிய பாதுகாப்பை வழங்குங்கள்." இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இது தொடர்பில்...

நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: ஒருவர் பலி: 20 பேர் காயம்

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் லொறியொன்று கார் மற்றும் வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு (01)...

இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவு!

0
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 1-ம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக...

ஜனாதிபதிக்கான எரிபொருள் செலவை பொறுப்பேற்றுள்ள கட்சி

0
பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பு மற்றும் புலனாய்வு பிரிவுகளின் பரிந்துரைக்கமையவே இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும்  வாகனத்துக்குரிய எரிபொருள் செலவை தேசிய மக்கள் சக்தியே...

நுவரெலியாவில் திடீர் திருப்பம்: பிரதான கட்சியொன்றின் செயற்பாட்டாளர்கள் இதொகாவுக்கு ஆதரவு!

0
திருத்தம்! தவருக்கு வருந்துகின்றோம்!! வேட்பாளர் ஒருவரே ஆதரவு! கட்சி ஆதரவு இல்லை!! 2024 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தபால் உரை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சமநில ஐக்கிய சுதந்திரக் கட்சி இதொகாவுக்கு...

தேசிய மக்கள் சக்தியே வெல்லும்: அடித்து கூறுகிறார் எஸ்.பி.!

0
“எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பொதுத்தேர்தலில் அக்கட்சி இலகுவில் சாதாரணப் பெரும்பான்மை பலத்தை பெறும்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இது...

பதுளை விபத்து: 8 பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில்

0
பதுளை - மஹியங்கனை வீதியில் துங்கிந்தை நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 42 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இரு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...