குரோத அரசியலுக்கு நீடித்த ஆயுள் கிட்டாது!
குரோத அரசியலே தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குரோத அரசியலின் பயணத்துக்கு நீடித்த ஆயுள் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு...
பழிவாங்கல் வேட்டை ஆரம்பம்: பதறுகிறார் நாமல்
எமக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பு இருப்பதால் எமக்கு பயம் இல்லை.” – என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை...
தீபாவளியால் ஹட்டன் டிப்போவுக்கு அடித்த அதிஷ்டம்!
தீபாவளி பண்டிக காலப்பகுதியில் ஹட்டன் டிப்போவுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகைக்காக கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான...
அநுரவுக்கு மஹிந்தானந்த பகிரங்க சவால்!
பொதுத்தேர்தலில் முடிந்தால் 115 ஆசனங்களையாவது கைப்பற்றிகாட்டுமாறு தேசிய மக்கள் சக்திக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜே.வி.பியினர் கடந்த...
வெள்ளக்காடான ஸ்பெயின்: 150-க்கும் மேற்பட்டோர் பலி
ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியை ஸ்பெயின் முடுக்கிவிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மோசமான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இது...
பதுளை விபத்து: இரு பல்கலை மாணவர்கள் பலி: 39 பேர் காயம்!
பதுளை, மஹியங்கனை வீதியில் 5 ஆம் கட்டைப் பகுதியில் இன்று கihல பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள்...
அநுர ஆட்சியில் அமைச்சு பதவியேற்க தமிழரசுக் கட்சி பச்சைக்கொடி
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத்...
மரக்கறி விலைப்பட்டியல் (01.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அரசியல் போரை ஆரம்பித்தார் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து, நேரடி அரசியல் போரில் இறங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சிறிது காலம் மௌனம்...













