பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை, பணம் திருட்டு!

0
யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண்...

7 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பணிப்பு

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பிணைமுறி விவகாரம் உட்பட முக்கிய சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரப்பட்டுள்ள சம்பவங்கள்...

மீண்டும் மிரட்டுகிறது ஈரான்

0
மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் வளைகுடா அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்...

சீரற்ற காலநிலையால் 24,492 பேர் பாதிப்பு: உடன் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள...

அம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்ட ராஜபக்சக்கள்!

0
இலங்கையில் 1936 ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச குடும்பம் அரசியலில் ஈடுபட்டுவருகின்றது. மஹிந்த ராஜபக்சவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச அரச பேரவையில் அங்கம் வகித்துள்ளார். அதன்பின்னர் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்...

ரயில் மோதி தாயும் மகனும் உயிரிழப்பு

0
திருகோணமலை - சீனக்குடா பகுதியில் ரயில் மோதி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றள்ளது. சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47),...

மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழப்பு

0
மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பலாங்கொடை - தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொட, தம்மானே பகுதியைச் சேர்ந்த...

12 ஆசனங்களுக்காக கண்டி மாவட்டத்தில் 510 பேர் போட்டி

0
கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 510 பேர் போட்டியிடுகின்றனர். 22 அரசியல் கட்சிகளில் இருந்தும், 12 சுயேச்சைக் குழுக்களில் இருந்துமே மேற்படி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். கண்டி மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்களான கெஹலிய ரம்புக்வெல்ல, லக்ஸ்மன்கிரியல்ல, லொஹான்...

சட்டபோரில் ஈடுபட தயாராகும் தமிதா!

0
“ ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்காக பெரும்பாடுபட்டு பிரசாரங்களில் ஈடுபட்டேன். ஆனால் பொதுத்தேர்தலில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கட்சி தலைவர் நீதியை பெற்றுத்தர வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் நடிகை தமிதா...

சஜித்துக்கு அடுத்த அடி! தேர்தலில் இருந்து விலகிய முக்கிய வேட்பாளர்!!

0
பொதுத்தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தலில் இருந்து தான் ஒதுங்குவதாகவும், கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தியில்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...