மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாதீட்டில் நிதி ஒதுக்கீடு!

0
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாதீட்டில் நிதி ஒதுக்கீடு! 2026 வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் சந்திப்பு மக்களின் அடிப்படை மற்றும் அவசர தேவைகளை...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 61வது ஜனன தினம் இன்று அனுஷ்டிப்பு!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான சிவன் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன்...

ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை!

0
டொனால்ட்            ட்ரம்ப் விதித்த            இறக்குமதி        வரிகளுக்கு      நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், ஜனாதிபதிக்குள்ள  சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் நீதிமன்றம் அவரைக் கடிந்துள்ளது. ட்ரம்ப்பின் புதிய...

முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை தண்டனை!

0
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு இன்று கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறை தண்டனையும், முன்னாள்...

யாழ்.மாவட்டத்தைக் கட்டியெழுப்ப ‘மீண்டெழும் அலைகள்’ திட்டம் வகுப்பு!

0
  யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. யாழ்....

மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்!

0
“ ஆட்சியை முன்னெடுக்க எமக்கு முடியாவிட்டால் மக்கள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும்வரை காத்திருக்கமாட்டோம். தாமாகவே விலகி சென்றுவிடுவோம்.    ஆனால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. ஏனெனில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம்.” இவ்வாறு அமைச்சர்...

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விலகினார் எலான் மஸ்க் !

0
அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும்...

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை – ஆளுநர் வேதநாயகன் சுட்டிக்காட்டு

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களைத்  துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டை போடும் விதத்தில் செயற்படுகின்றனர் என்று வடக்கு மாகாண...

மரக்கறி விலைப்பட்டியல் (29.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...