அரசியலுக்குள் நுழைகிறார் விக்கிலீக்ஸ் பிரதானி!
அரசியலுக்கு வருவது தொடர்பில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது. இந்த தகவலை அவரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.
" அரசியல் ரீதியில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அவர் சிந்தித்து வருகின்றார்."...
வடக்கில் காணி அபகரிப்புக்கு எதிராக சட்டச் சமர்! சுமந்திரன் களத்தில்!!
காணி அபகரிப்பு நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்துள்ளார்.
எனவே, நாளை ஞாயிற்றுக்கிழமை நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...
இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள என்.பி.பி. அரசுக்கு முதுகெலும்பில்லை!
“இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீளப் பெற வேண்டும்." - என்று தமிழ்த் தேசிய...
மரக்கறி விலைப்பட்டியல் (24.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வடக்கில் காணி சுவீகரிப்பு: வர்த்தமானியை இரத்து செய்வதில் இழுபறி!
வடக்கு மாகாணத்தில் சுமார் 5 ஆயிரத்து 700 ஏக்கர் வரையான காணிகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசி - அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது நடைபெறும் சந்திப்பில் பதில் அளிக்கப்படும்...
இலங்கை சினிமாவின் ராணி காலமானார்!
இலங்கை சினிமாவின் ராணி என அறியப்பட்ட பிரபல நடிகை மாலினி பொன்சேகா (வயது - 76) இன்று காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
1968 இல் திஸ்ஸ...
நுவரெலியாவில் பஸ் விபத்து: 23 பேர் காயம்! Upadate-
Upadate-
நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் லபுக்கலை, டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 12 பேர் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். ஏனையோருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இருந்து...
கொழும்பு பல்கலை புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில்...
வெளிநாட்டுக் கடன்கள் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.
வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பில் இன்று நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டு...
வடக்கு, கிழக்கு காணிப் பிணக்கு: பிரதமர் தலைமையில் கலந்தாய்வு
வடக்கு, கிழக்கு காணிப் பிணக்கு தொடர்பான கூட்டம் பிரதமர் ஹரிணி அமரதுங்க தலைமையில் இன்று முற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இந்த விசேட கூட்டத்தில் விவசாய அமைச்சர் லால் காந்த, சட்டமா அதிபர்...













