வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தீர்மானம்

0
அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய...

அநுரவிடம் விமல் விடுத்துள்ள கோரிக்கை!

0
சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

லெபனான், காசா, சிரியாமீது இஸ்ரேல் தாக்குதல்

0
லெபனான், காசா, ஏமன், சிரியா மீது ஒரே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசா பகுதி பிரதமர் ரவுகி முஸ்தாகா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன்...

மரக்கறி விலைப்பட்டியல் (04.10.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கூரையிலிருந்து விழுந்து மடூல்சீமை இளைஞன் உயிரிழப்பு

0
கூரையிலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். 34 வயதுடைய தவலம்பெலச வெவேபெத்த மடூல்சீமை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மெட்டிக்காத்தன்ன விவசாய சேவைகள் காரியாத்தில்கட்டிடத்தில் கூரையை புனரமைக்கும் போது...

குருணாகலையில் களமிறங்கும் நாமல்?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் நிராகரித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல்...

ஈரானின் அணு உலைகளை குறிவைக்கும் இஸ்ரேல்! போர் பதற்றம் உக்கிரம்!!

0
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஈரானின் அணுஉலைகளை தாக்குதவதற்கு ஈரான் தயாராகிவருகின்றது என தகவல் வெளியான...

பொதுத்தேர்தலில் அநுர தரப்புக்கு 113 ஆசனங்கள் கிடைக்கப்பெற வேண்டும்!

0
“ பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சாதாரண பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெற வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் நாட்டில் ஸ்தீரமற்ற நிலை உருவாகும்.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற...

சங்கு கூட்டணி கொழும்பிலும் போட்டி!

0
"இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாகவே இப்போது இருக்கின்றது. ஆனால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினராகிய நாங்கள் ஐந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணியாக இருக்கின்றோம். ஆகையினால் தமிழரசுக் கட்சியினரே எமது கூட்டணியில்...

அவசரமாக கூடுகிறது இதொகா தேசிய சபை

0
பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இதொகாவின் தேசிய சபை ஓரிரு நாட்களுக்குள் கூடவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இதொகா தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், ஜனாதிபதி தேர்தலில்போன்று...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...