ஹப்புத்தளையில் குளவிக் கொட்டு: எழுவர் பாதிப்பு
ஹப்புத்தளை, பிற்றத்மலை பகுதியில் இன்று (01) குளவி கொட்டியதில் ஏழு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற்றத்மலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 30 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இன்று 10.30...
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இடைநிறுத்தம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது 5 ஆண்டு...
ஜனாதிபதியுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு...
புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுடன் நாம் இணைந்து பணியாற்றுவோம்
"இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து நாம் பணியாற்றுவோம். இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கும்."
- இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில்...
புசல்லாவ இந்து தேசிய கல்லூரியில் 64.1 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி
2023 (2024) கல்வி பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையில் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் 2 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் மேலும் மூன்று மாணவர்கள் 7 பாடங்களில் A சித்தி...
மரக்கறி விலைப்பட்டியல் (01.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில்30 மாணவர்கள் 9 A
2023 (2024) கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 29 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
31 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
ஐ.தே.க. பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்படவுள்ளார்.
ஐதேகவின் செயற்குழு கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போதே தலதாவுக்கு மேற்படி பதவி வழங்கப்படவுள்ளது.
ஐதேகவின் பொதுச்செயலாளராக செயற்பட்ட பாலித...
கூட்டாகப் போட்டியிட முயற்சி எடுப்போம்!
" கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்."
- இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ்...
எரிபொருள் விலை குறைப்பு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 21 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 311.
ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலை...












