3 நாட்கள் போர் நிறுத்தம்: புடின் அறிவிப்பு

0
உக்ரைனுடன் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார். மனிதாபிமான காரணங்களுக்கான அடிப்படையில் மே 8 முதல் 10 வரை குறித்த போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைனும்...

மரக்கறி விலைப்பட்டியல் (29.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரணில்மீது அநுர அரசு கை வைக்காது!

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்கும் என தான் நம்பவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்...

தேர்தல் பிரச்சார புயலாக மாறவுள்ள மே தினக் கூட்டம்!

0
மே தினக் கூட்டம் மற்றும் பேரணியை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன. மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்குரிய பிரச்சார போர் 3 ஆம் திகதி...

மின்னல் தாக்கி தோட்டத் தொழிலாளி பலி: மேலும் ஐவர் பாதிப்பு!

0
  ஹாலிஎல, நெலுவ தோட்டத்தில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். கடும் மழை காரணமாக கொழுந்து மடுவத்தில் நின்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கியதில் மேலும் ஐந்து பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சகிகலா எனும் பெண்...

புதிய போப் தேர்வுக்கான மாநாடு 7 ஆம் திகதி ஆரம்பம்!

0
புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும் என்று வாடினின் பத்திரிகை அலுவலகமான ஹோலி சீ தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், "புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி தொடங்கும்....

ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

0
சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி தர்மரத்தினம் சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபி முன்பாக...

ரணிலிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

0
ரணிலிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு! இலஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். முற்பகல் 9.15 மணியளவில் மேற்படி...

காசாவில் மீண்டும் தீவிரமடையும் போர்!

0
  காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர்...

டிசம்பரில் சஜித் ஜனாதிபதியா? ஆளுங்கட்சி பதிலடி!

0
ரணில் ஆகஸ்ட்டில் ஜனாதிபதியாவாராம். சஜித் டிசம்பரில் ஜனாதிபதி பதவிக்கு வருவாராம். உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் எதிரணிகளின் தோல்வியையே மேற்படி அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன  என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் பிரதமர் மேலும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...