நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டம்?
நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர...
மலையகத் தமிழர்களுக்கும் தீர்வு அவசியம்!
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை இருக்கின்றது. அதற்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.
இது தொடர்பில்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஆட்டோவிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டியிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (09) இரவு குறித்த தோட்ட பொது மக்கள் , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கரவண்டியினுள் சென்று பார்த்த...
கொதிக்கும் கொழும்பு அரசியல்: 8 நாட்களில் பிரச்சார புயல் ஓய்வு!
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான வேட்பாளர்களின் இறுதிகட்ட தேர்தல் பிரசார நடவடிக்கை சூடுபிடித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரசார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவுள்ளன.
எனவே, பிரசாரப் பணிகளுக்கு இன்னும் 08...
சஜித்துக்கும், அநுரவுக்கும் ஜனாதிபதியாக தகுதி இல்லை!
பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்காக ஒத்துழைக்குமாறு முன்வைத்த கோரிக்கையை ஏற்காமல் தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்கள் முன்வந்து ஜனாதிபதி பொறுப்பை கோருவது நகைப்புக்குரியது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
தமிழ் பொதுவேட்பாளர் வடகிழக்கில் 51 சதவீத வாக்குகளை பெற்றாலே வெற்றிதான்
“தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தனிய ஒரு நபருக்கு அல்ல. இது தமிழினத்தின் ஒரு குறியீடாகும். இந்தக் குறியீடு எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான மிகப் பெரிய பாதையைத் திறப்பதாக அமையும். எனவே, இது...
அநுரவின் திட்டங்களை அமுல்படுத்தினால் பொருளாதாரம் சரியும்
தேசிய மக்கள் சக்தியின் பிரேரணைகள் அமுல்படுத்தப்பட்டால் ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
அநுரகுமாரவின் தேர்தல் வாக்குறுதிகளை தாம் பொருளாதார நிபுணர்கள் மூலம் ஆராய்ந்துள்ளதாகவும்,...
பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவித்தல்
2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டம்பர் 20 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும் என கல்வி அமைச்சு இன்று...
இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி!
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை...













