வடக்கு, கிழக்கு குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கூடுதல் கவனம்!

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது...

நாடு திரும்புகிறார் பஸில்?

0
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ச, எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை வரவுள்ளார் என தெரியவருகின்றது. உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமது கட்சியின் வாக்கு வங்கி...

இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவில்லை!

0
'இந்தியாவுடன் சட்டப்பூர்வமான முறையிலேயே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.அவற்றின்மூலம் நாட்டுக்கு நன்மையே பயக்க உள்ளது." என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கமளித்த...

ட்ரம்பின் வரி மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை: சீனா பதிலடி!

0
அமெரிக்காமீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு...

ஈரானுடன் நேரடி பேச்சு: ட்ரம்ப் அறிவிப்பு!

0
ஈரானுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்வரும் சனிக்கிழமை ஈரானுடன் மிகப்பெரிய உயர்மட்ட சந்திப்பு நடைபெறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் தாக்குதல்...

“இந்தியாவின் உதவி இல்லையேல் போரை முடித்திருக்க முடியாது”

0
" இறுதிக்கட்ட போரின்போது வடக்குக்கு வந்து பிரபாகரனை அழைத்துச்செல்வதற்கு பலம்பொருந்திய நாடுகள் முயற்சித்தன. இந்தியாவே அதனை தடுத்து நிறுத்தியது." என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். எனவே, இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாது இருந்திருந்தால்...

பஸ்ஸில் வைத்து மாணவியை அறைந்தார் எனக் கூறப்படும் ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

0
பஸ்ஸில் பயணித்துகொண்டிருந்த, மாணவியின் கன்னத்தில் அறைந்தார் எனக் கூறப்படும் ஆசிரியைக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் சேவையாற்றும் ஆசிரியை ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. டிக்கோயா...

லுணுகலையில் குழு மோதல்: எழுவர் கைது!

0
லுணுகலை , ஜனதாபுர பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு குழுக்களுக்கிடையில்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக இருக்கிறது. இதனால் பெரிய அளவிலான...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...