அநுரவும், சஜித்தும் ஓடி ஒளிந்தனர்
மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை எதிர்கட்சியினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும்...
லிந்துலையில் 10 வயது சிறுவனை கொடுமைப்படுத்திய சித்திக்கு மறியல்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழ் பாடசாலையொன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தினார் எனக் கூறப்படும் அம் மாணவனின் சித்தியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை...
10 போக்குவரத்துச் சங்கங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட 10 போக்குவரத்துச் சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட...
ஆசானிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி…!
மாணவர் பருவத்தில் கொழும்பு ரோயல் கல்லூரியில் தனக்கு கற்பித்த ஆசிரியர் சிவலிங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஆசிபெற்றார் .
முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கவும் மலிக் சமரவிக்ரமவும் சிவலிங்கம் ஆசிரியரிடம் கல்வி கற்றுள்ளனர்.
“...
தேர்தல் குறித்து இதுவரை 901 முறைப்பாடுகள்!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை) 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல்...
மேலும் மூன்று எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
மூவரும் ஒரே தடவையில் அல்லாமல், தனித்தனியாக வருவதற்கும், அதன்மூலம் ஊடக அவதானத்தை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்களில்...
நாம் வாய் திறந்தால் ராஜபக்ச அணி காணாமல்போகும்!
அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுப்பனேதவிர, மீண்டும் ராஜபக்ச முகாமுக்குள் செல்வதற்குரிய எண்ணம் என்னிடம் இல்லை என்று ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
அத்துடன், ராஜபக்சக்கள் பக்கம் இருக்கும் நரிகள் ஊளையிடுவதை...
சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை!
“ மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்து உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுத்த அனைவரும் எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் முன் பொறுப்புகூறவேண்டிவரும்.” - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.
தேர்தல் பிரசாரக்...
உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு!
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (24.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













