பட்டலந்த அறிக்கை தொடர்பில் சபையில் இரு நாட்கள் விவாதம்!

0
பட்டலந்த வதை முகாம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. சபைமுதல்வரும்,அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மேற்படி அறிக்கையை முன்வைத்தார். ஜனாதிபதி செயலகத்தில் ஒரு இருண்ட அறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டலந்த அறிக்கை இன்று...

போர் நிறுத்தத்துக்கு புடினும் பச்சைக்கொடி!

0
" 30 நாள்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாம் ஏற்கிறோம்.ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் அமெரிக்காவுடன்...

இரு பெண்கள் வெட்டிக்கொலை: மூதூரில் பயங்கரம்!

0
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூதூர், தாஹா நகர் பகுதியில் ஶ்ரீதரன்...

நாமலை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் குட்டி தேர்தலுடன் ஆரம்பம்!

0
போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்சவை நாட்டின் அடுத்த ஜனாதிபதி ஆக்குவதற்குரிய வேலைத்திட்டம் உள்ளுராட்சி தேர்தல் ஊடாக ஆரம்பமாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (14.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொது சின்னத்தில் களமிறங்க ஐதேக பச்சைக்கொடி!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது மிக முக்கிய சபையாகக் கருதப்படுகின்ற கொழும்பு மாநகரசபைக்கு பொது கூட்டணியாக களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கின்றது என்று முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்

0
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவது மீண்டும் தாமதமாகியுள்ளது. விண்வெளி மையத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு மாற்றீடாக மற்றுமொரு குழுவை அனுப்புவதற்கான முயற்சியை தொழில்நுட்ப...

தமிழரசை அழிக்க சிலர் சதித்திட்டம்!

0
"இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகப் பல்வேறு சதிவலைகள் பின்னப்படுகின்றன. அதிலும் தமிழரசுக் கட்சியை எப்படியாவது சிதைத்து அதனை உடைத்துக் கட்சியைப் பிளவுபடுத்தி விட வேண்டும் என்ற நோக்குடன் சிலர் செயற்படுகின்றனர். அதையெல்லாம் தாண்டி...

கொட்டகலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான இளைஞன்!

0
ஹட்டன், கொட்டகலை நகரிலுள்ள கோவிலொன்றில் திருவிழாவுக்காக அழைத்துவரப்பட்ட யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவுவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோவிலில் தேர் பவனி முடிவடைந்த பிறகு கோவில் வளாகத்தில் யானை கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது இளைஞர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...