பெரும்பான்மையை இழந்துவிட்டதா அரசு? பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ராஜபக்சக்களுக்கும் இடையிலான அரசியல் உறவு முறிந்துள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதா என்பதை எதிரணிகள் இன்று பரீசிலித்து பார்க்கக்கூடும் என தெரியவருகின்றது. நாடாளுமன்றம் இன்று...

பங்களாதேஷ் நாடாளுமன்றுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்!

0
பங்களாதேஷில் ஆளும் அவாமி லீக் அரசுக்கு எதிரான போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்திற்கு 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் 100...

மொட்டு கட்சிக்குள் ரணில் அலை: மேலும் ஒரு மாவட்டத்தை இழந்தது ராஜபக்ச அணி!

0
இலங்கை அரசியலில் தேசிய மட்டத்திலான தேர்தல்களின்போது வெற்றியை தீர்மானிக்ககூடிய பிரதான மாவட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தெரிவான 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர்...

மொட்டு கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர். ஆளும் கட்சியின்...

பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா?

0
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் பதவி விலகிய பின்னர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக...

கட்டுப்பணம் செலுத்தினார் பொன்சேகா!

0
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று செலுத்தினார். சுயாதீன வேட்பாளராகவே அவர் போட்டியிடவுள்ளார். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி...

எம்.பிக்களை தக்கவைக்க பஸில் கடும் பிரயத்தனம்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோடுவதற்குரிய நகர்வுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருகின்றார் என தெரியவருகின்றது. இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் மேலும் 10 எம்.பிக்கள்வரை ரணில்...

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை இதோ…!

0
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் ஒரு கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியிலான வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு, 1. கொழும்பு - 1,765,351 2....

ஒலிம்பிக் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையர்!

0
ஒலிம்பிக் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையராக அருண தர்ஷன பதிவாகியுள்ளார். ஒலிம்பிக் விழாவொன்றில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையர் எனும் மைல்கல் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.பாரிஸ்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...