நீரில் மூழ்கி சிறுவன் பலி: அவிசாவளையில் சோகம்!

0
அவிசாவளை, நாச்சிமலை நீரோடையின் கோனவல பகுதியில் நீரில் மூழ்கி 17 வயதுடைய சிறுவன் நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். கஹதுடுவ, பொல்கஸ்ஹோவிட்ட பலகம பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த...

மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

0
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியே மேற்படி அமைப்பினர் இந்த தகவலை வெளியிட்டனர்.

வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள தகவல்

0
வாகன இறக்குமதிக்கான அனுமதியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முதற்கட்டத்தில் வர்த்தக மற்றும் போக்குவரத்து சேவைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக...

பதவி துறந்தார் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச!

0
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சு பதவியை துறந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலால் 3 அணிகளாக பிரிந்த சுதந்திரக் கட்சி!

0
மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது ஜனாதிபதி தேர்தலிலும் மூன்று வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது. இதன்படி ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது....

ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்களின் நிலை…?

0
இலங்கை சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருக்கின்றபோதிலும் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக இதுவரை (இன்று காலை) எந்தவொரு பெண் வேட்பாளரும் கட்டுப்பணம் செலுத்தவில்லை. பிரதான அரசியல் கட்களில்...

ரணிலுக்கு முழு ஆதரவு!

0
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கமுடியாது என கட்சி தீர்மானித்தால் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச அறிவித்தார். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில்...

மொட்டு கட்சி ஓகே சொன்னால் நான் ரெடி!

0
“ என்னால் அதிகம் விரும்பப்படும் பொருளாதாரக் கொள்கைத் திட்டம் மஹிந்த சிந்தனை கட்டமைப்பில் உள்ளது.” –என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் பயணிக்ககூடிய...

மரக்கறி விலைப்பட்டியல் (29.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 29 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...