ட்ரம்புக்கு வலுக்கிறது ஆதரவு!

0
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வலது காதில் பேண்டேஜ் அணிந்து பொது நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அவரது ஆதரவாளர்களும் வலது காதில் பேண்டேஜ் அணிந்து...

அராஜக அரசியலுக்கு அஞ்சமாட்டோம்! திகா சீற்றம்

0
“லயன்களை கிராமங்களாக்கும் திட்டத்தை ஏற்கமுடியாது. எமது மக்களுக்கு காணி உரிமையே வேண்டும், மாறாக லயன் பகுதியிலேயே அவர்கள் முடக்கப்படக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

திகா கட்டிய வீடுகள் லயத்தைவிட மோசமாக உள்ளது

0
தோட்டக் குடியிருப்பு பிரதேசத்துக்கு கிராம அந்தஸ்து வழங்குவதற்கும், பிரதான பாதை ஓரங்களில் புதிய கிராமங்களை அமைப்பதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது...

இதொகாவை வறுத்தெடுத்த மனோ!

0
மலையக பல்கலைக்கழகம் எங்கே, கொட்டகலையில் விமான நிலையம் எங்கே? யாரை ஐயா ஏமாந்துறீங்கள்? – காங்கிரஸை வறுத்தெடுத்த மனோ “ கருத்தியல் ரீதியாக நாம் மோதலாம். அதுதான் நாகரீகமான அரசியல். அதைவிடுத்து பொய் சொல்வது,...

ஜப்பானின் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பம்

0
கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உட்பட, ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் (ODA) கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள...

நுவரெலியாவில் மரக்கறி விலை அதிகரிப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக மழையுடன் கூடிய வானிலை காரணமாக மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கனமழையால் காய்கறிகளை அறுவடை...

தேர்தல் முடிந்த பிறகே 22 வரும்!

0
அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நீதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும்...

மக்களின் அன்பு போதும்: யாழ்.மண்ணிலிருந்து விடைபெற்றார் அர்ச்சுனா

0
“ யாழ். மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடை...

ரணில் ஓகே சொன்னால் நாங்களும் ரெடி!

0
“ எம்முடன் பயணிக்க தயாரெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாமும் தயார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்தார். சமகால...

லயன்களுக்குள்ளேயே பெருந்தோட்ட மக்களை முடக்க சதி!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை லயன் என்ற கல்லறைக்குள் தொடர்ந்து முடக்கி வைக்கும் நோக்கிலேயே பெருந்தோட்ட குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக்கும் நயவஞ்சக சூழ்ச்சி திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆதரித்து துரோகத்துக்கு துணை நிற்பதற்கு நாம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...