பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையை களவாடி பொருட்களை வாங்கிய இளைஞன் ஹட்டனில் கைது!
பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் நேற்றிரவு (19) கைது...
மன்னாரில் பெண்ணின் சடலம் மீட்பு!
மன்னாரில் பெண்ணின் சடலம் மீட்பு!மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த...
மஹிந்த தங்கியுள்ள அரச வீட்டின் மாத வாடகை பெறுமதி ரூ. 46 லட்சம்!
“ மாதம் 46 லட்சம் ரூபா வாடகை பெறுமதியுடைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியுள்ள அரச விதிவிடம் மீளப்பெறப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு...
குண்டு மழையின்றி இராப்பொழுதை கழித்த காசா மக்கள்…!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் முதல் நாளில் 3 பிணைக் கைதிகளை ஹமாஸும், பதிலுக்கு 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன
முதல் நாளாக இரவுப் பொழுது...
அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டொக்!
அமெரிக்காவில் டிக்டொக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
டிக்டொக் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் குறித்த...
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இராணுவ முகாமிலிருந்து பாதாள குழுக்கள் வசம் சென்ற 73 துப்பாக்கிகளில் 38 மீட்பு!
“இராணுவ முகாம்களிலுள்ள சில ஆயுதங்கள் பாதாள குழுக்கள் வசம் சென்றுள்ளன. பாதாள குழுக்களிடம் பணம்பெற்று துப்பாக்கிச்சூடு நடத்துபவர்களும் இராணுவத்துக்குள் இருக்கவே செய்கின்றனர். பாதாள குழுக்களின் செயற்பாடுகள் துடைத்தெறியப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
ரணிலின் ஆட்டம் ஆரம்பம்: மாற்று நாடாளுமன்றம் ஸ்தாபிப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் மாற்று நாடாளுமன்றத்தையும், நிழல் அமைச்சரவையையும் ஸ்தாபிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த, தற்போதைய நாடாளுமன்றத்தில் இடம்பெறாத அனைத்து...
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எம் பொறுப்பு
"இலங்கைக்குள் இனவாதம் என்ற சொல்லை உச்சரிக்காத அளவுக்கு உங்களின் (தமிழ் மக்களின்) செயற்பாடுகள் அமைந்துள்ளதால் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எங்களின் பொறுப்பாகும். இதேபோன்றுதான் முழு இலங்கையும் எமது புதிய அரசாங்கம மீது பாரிய...













