ரோஹிங்கியர்களை நாடு கடத்த வேண்டாம்!
இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியர்களை நாடு கடத்த முற்படுவது பாரிய குற்றமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
" ரோஹிங்கியர்களுக்கு...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்
இரண்டு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர்.
அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி...
ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல் கம்மம்பில நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல். கம்மம்பில நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (09) காலை ஜனாதிபதி...
பதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!
பத்தாயிரத்து எழுநூற்று இருபது மில்லிகிராம் ஐஸ் (10720) போதைப் பொருளுடன் இருவர் பதுளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
ஒருவர், 19 வயதுடைய பதுளை இங்கமருவ பகுதியை...
போர் முடிந்து 15 வருடங்கள் கடந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு?
போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருவது பிரச்சினைக்குரிய விடயமாகும். எனவே, இச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்...
யாழில் விபத்து: 21 வயது இளைஞன் பலி!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை...
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி அறுவர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். அத்துடன், 30-இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள...
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: ஐவர் பலி!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டிடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. சுமார் 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். குறித்த காட்டுத்...
மணல் அகழ்வுக்காக போலி பத்திரம் தயாரித்தவருக்கு மறியல்
மணல் அகழ்வுக்காக போலியான அனுமதிப் பத்திரம் தயாரித்து வைத்திருந்த நபர் யாழில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்...













