இலங்கை, இந்திய கூட்டறிக்கையில் 13 ஏன் உள்ளடக்கப்படவில்லை?
" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது எமது நாட்டு அரசமைப்பின் ஓர் அங்கமாகும். அது பற்றி புதிதாக பேசுவதற்க எதுவுமில்லை. அதனால் கூட்டறிக்கையில் உள்ளடக்க வேண்டிய தேவைப்பாடு எழவில்லை." என்று வெளிவிவகார அமைச்சர்...
உள்ளாட்சி தேர்தலில் மீண்டெழுவோம்: நாமல் சூளுரை!
பொதுத்தேர்தலைவிடவும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கட்சி...
மரக்கறி விலைப்பட்டியல் (21.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் காரை புகுத்தி தாக்குதல் – இருவர் பலி
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை தாறுமாறாக ஓட்டி நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலியாகினர். 68 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் இத்தாக்குதலில்...
யாழ். விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 21 வயதான அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் வீதியில் இடம்பெற்ற கார்...
தமிழ்,சிங்கள் புத்தாண்டுக்கு முன் உள்ளாட்சி தேர்தல்!
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார்.
கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்குரிய...
மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல...
பிரான்ஸில் மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்: கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரான்ஸ் நாட்டில் பல்வேறு ஆண்களுடன் இணைந்து மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 72 வயதான டொமினிக் பெலிகாட் என்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
இருப்பினும் இந்த குற்றத்தில்...
மொட்டு கட்சிக்கு புதிய தேசிய ஏற்பாட்டாளர்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய ஏற்பாட்டாளராக டீவீ ஜானக நியமிக்கப்பட்டுள்ளார்.
மொட்டு கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெற்றது.
இதன்போதே கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டிவீ ஜானகவுக்கு மேற்படி பதவி...
அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளது
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின்...













