சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை
சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால், அந்நாட்டு ராணுவம் தெற்கின் பெரும்பான பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தரா மற்றும் ஸ்வீடா நகரங்களை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. 2011-ம் ஆண்டு அதிபர் பஷார்...
மரக்கறி விலைப்பட்டியல் (08.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழ்க் கட்சிகளின் ஒன்றிப்புக்கு அரசியல் மீள்கட்டுமான முயற்சி!
"பிரிந்து நின்று பயணிப்பது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமான சூழலை ஏற்படுத்தும். அதனை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் மூலம் உணர்ந்துள்ளோம்."
- இவ்வாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்தார்.
தமிழீழ...
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இது தொடர்பில் அடுத்த பத்து...
சஜித்துக்கு ஐதேக தலைமைப் பதவி! யோசனை முன்வைப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டால் மாத்திரமே இரு தரப்பு இணைவு என்பது சாத்தியமாகும். இதற்கான விட்டுக்கொடுப்பை ரணில் விக்கிரமசிங்க செய்யாதவரை இணைவு என்பது சாத்தியப்படமாட்டாது என்று ஐக்கிய...
வெளிநாட்டிலுள்ள பணத்தை மீட்க அமெரிக்கா தொழில்நுட்ப உதவி!
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு...
யாழில் 300 பவுண் நகைகளைத் திருடிய பிரதான சந்தேகநபர் கொழும்பில் கைது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாகத் தேடப்பட்ட பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்,...
இராணுவ சட்டத்தை பிறப்பித்ததால் மன்னிப்பு கோரினார் தென்கொரிய ஜனாதிபதி
அவசரகால இராணுவச் சட்டப் பிரகடனத்தால் நான் மக்களுக்கு கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தினேன். அதற்காக நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் கடந்த 3 ஆம் திகதி...
உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள தயாராகுங்கள்!
உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு கிராம மட்டங்களில் ஆழமாக காலூன்ற வேண்டியுள்ளது எனவும், இதற்கான தயார் படுத்தல்களை மேற்கொள்ளுமாறும் கட்சி சகாக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆலோசனை வழங்கியுள்ளார்.
கீழ்மட்ட அரசியல் இயந்திரம்...
விமல் தலைமையில் புதிய கூட்டணி?
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் அரசியலுக்கு தற்காலிகமாக விடைகொடுத்திருந்த விமல் வீரவன்ச, புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு முயற்சித்துவருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன எனவும், தேசிய சுதந்திர முன்னணி...













