மலையகத்தில் விபத்துகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு வேலி!

0
மத்திய மாலைநாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் GALVANIES பூசப்பட்ட பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள்...

பதுளையில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!

0
பதுளை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை அமுல்வல்பிட்டிய பகுதியை சேர்ந்த குறித்த சகோதரர்கள் இருவருக்கிடையே இருந்து வந்த நீண்ட நாள் பகை...

இனிவரும் காலம் மலையக மக்களுக்கு பொற்காலம்!

0
"மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இனிவரும் காலம் பொற்கலமாக அமையும்." என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். 15.05.2025.வியாழக்கிழமை அன்று கஹவத்தை பொரோனுவ நூறு ஏக்கர் பிரிவு...

ஹட்டனில் விபத்து: இருவர் காயம்!

0
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த...

இறம்பொடை விபத்து: 19 பேர் காயம்!

0
இறம்பொடை பகுதியில் இன்று வேனொன்று விபத்துக்குள்ளாகியதில் சிறார்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வேன் ஒன்று, கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில்...

நானுஓயா பகுதியில் எரிபொருள் பவுசர் விபத்து: இருவர் காயம்

0
  நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் கிளரண்டன் பகுதியில் இன்று (14) புதன்கிழமை எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர். கொழும்பு எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - வெளிமடை எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற...

இறம்பொடையில் இன்றும் விபத்து: 11 பேர் காயம்!

0
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை ஒத்த கடை பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர்....

இறம்பொடை பஸ் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

0
இறம்பொடை , கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர்...

கடலில் மூழ்கி பலியான பொகவந்தலாவ இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

0
வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்களும் நீராடிக் கொண்டிருந்தபோது கடலலையில்...

தலவாக்கலையில் விபத்து….!

0
தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. கார் சேதமடைந்துள்ளது.  

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...