தொற்றாளருடன் தொடர்பில் இருந்த சுகாதார அதிகாரி தனிமைப்படுத்தப்படாதது ஏன்?

0
நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றாளர் ஒருவருடன் நேரடி தொடர்பில் இருந்தபோதும் அவர் தனிமைப்படுத்தப்படாமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் வெவ்வேறான சட்டமா? என்ற...

மேலும் 16 பேருக்கு கொரோனா! தண்டுகலா தோட்டம் ‘லொக்டவுன்’!!

0
ஹட்டன்,நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேறமுடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு...

மேபீல்ட் சாமஸ் தோட்ட காவல் தெய்வம் மருதை வீரசுவாமி

0
மேபீல்ட் சாமஸ் தோட்ட காவல் தெய்வம் மருதை வீரசுவாமி

மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதியில் இன்று காலை மண்டேமொன்று சரிந்து விழுந்ததால் பலமணிநேரம் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது. கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையாலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மறே - மஸ்கெலியா,...

வட்டவளை, பொகவந்தலாவை உட்பட 4 பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா

0
ஹட்டனில் வட்டவளை, பொகவந்தலாவை உட்பட நான்கு பகுதிகளில் ஆறு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (4) வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவுகளிலேயே இவர்களுக்கு வைரஸ்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள்  மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள...

அமளி துமளிக்கு மத்தியில் பன்விலை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்

0
கண்டி, பன்விலை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும் அமளி துமளிக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. வரவு - செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை காலை...

கண்டியில் 45 பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் பூட்டு!

0
கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மேலும் ஒரு வார காலத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார். கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45 பாடசாலைகளை கடந்த 26ஆம் திகதி...

‘பதுளையில் 5 தோட்ட வைத்தியசாலைகளுக்கு புதிய வைத்தியர்கள்’

0
பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைப்பாடுகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வருகிறார். வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண பதுளை...

‘கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் வெளிப்படைதன்மை அவசியம்’

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தப் தொடர்பான பேச்சுவார்த்தை இரகசியமாக இடம்பெற கூடாது என ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகம் திருச்செல்வம் வலியுறுத்தினார். ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற...

சினிமா பாணியில் கொள்ளை! இளைஞன் மடக்கிப்பிடிப்பு!!

0
கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவர் குறுந்துவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெட்டகேதெனிய பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பட்டபகலில் மிகவும் சூட்சுமமான...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...