ரூ. 2000? எங்கே அன்று சொன்னதை இன்று செய்யுங்கள்! அநுரவுக்கு ரணில் சவால்!!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தேசிய மக்கள்...
காங்கிரஸ் வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்கு கல்வி, காணி, உரிமைக்கான வாக்காகும்!
அறகலய காலத்தில் பாராளுமன்றத்தை எரிப்போம் என்றார்கள், அதுதான் சண்டித்தனமான அரசியல். நாம் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படும்போது களத்துக்கு செல்கின்றோம். இது சண்டித்தன அரசியல் கிடையாது - என்று இதொகாவின்...
இ.தொ.கா வேட்பாளர்களை ஆதரித்து ரணில் விக்கிரமசிங்க பரப்புரை
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (10.11.2024) கொட்டகலை சி.எல்.எப் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்...
வடக்கு மீனவர்களுக்குரிய கடல் வளத்தை பாதுகாப்போம்!
வடக்கு மீனவர்களுக்குரிய கடல் வளத்தை நிச்சயம் நாம் பாதுகாப்போம். எமக்குரிய கடல் வளத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. கைதுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. - என்று ஜனாதிபதி அநுரகுமார...
இதொகா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரணில் நாளை பிரச்சாரம்!
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இதொகா வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
கொட்டகலை சிஎல்எப் மைதானத்தில் நாளை முற்பகல் 10.30 மணிக்கு விசேட கூட்டம்...
மலையக மக்களுக்கான உரிமைக் குரலாக ஒலிப்பேன்!
மலையக அரசியல் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டு எனது தந்தை மாற்றத்தை ஏற்படுத்தினார். உரிமை அரசியலுக்கும், அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கினார். அதே வழியில் மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எனது குரல்...
ஜீவன், ரமேஸ், சக்திவேல் பாராளுமன்றத்தில் இருப்பதுதான் எமக்கு பலம்
தெரியாத முகங்களை நம்பி வாக்களித்தால், மக்களுக்கு பிரச்சினையெனவரும்போது குரல் கொடுப்பதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். எனவே, என்றும் மக்களுடன் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை மக்கள் நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்று இதொகாவின் தவிசாளரும்,...
நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து: நால்வர் காயம்
நுவரெலியாவில் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனரென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா ஸ்கிராப்...
பதுளையில் கடும் மழை: வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (08) பிற்பகல் வேளையில் இருந்து பெய்த கடும் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், தொடர் மழை காரணமாக பதுளுஓயா ஆறு...
கண்டியில் இரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க மக்கள் ஓரணியில்
வரலாற்றில் முதன்முறையாக கண்டி மாவட்டத்தில் இரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்காக சிலிண்டர் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கு கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட...