சீரற்ற காலநிலை: 5,974 பேர் பாதிப்பு!

0
கொழும்பு உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 579 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏடு பேர் காயமடைந்துள்ளனர். மரம்...

அவிசாவளையில் அடாவடி: தோட்ட நிர்வாகம் கூறுவது என்ன?

0
அவிசாவளை பகுதியில் தோட்ட இளைஞன் மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தோட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள...

தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல்: மனோ கண்டனம்!

0
ஆலய சிலை பீடத்தில் பாதணியுடன் காலை தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடறது, சிலையின் தலையா? காலையாடா? உங்கட சாமி தலையிலயாடா காலை...

நுவரெலியாவில் அடை மழை: கடும் காற்று: மரங்கள் முறிவு!

0
  நுவரெலியா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு...

டியன்சின் தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு: விசாரணை தீவிரம்!

0
பொகவந்தலாவ டியன்சின் தோட்டப் பகுதியில் லயன் குடியிருப்பிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (29) காலைவேளையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். டியன்சின் தோட்டப்பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜ், நேற்றிரவு...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 61வது ஜனன தினம் இன்று அனுஷ்டிப்பு!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான சிவன் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன்...

கம்பளையில் 700 அழுகிய முட்டைகள்: ஹோட்டலுக்கு சீல்!

0
கம்பளையில் புழு வைத்து - அழுகிய நிலையில் இருந்த முட்டைகளை வைத்திருந்த உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு கம்பளை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில்...

“ நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது” – ஜீவனிடம் பிரதேச செயலர் உறுதியளிப்பு

0
  நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகருக்கு இடமாற்றம் செய்யப்படாமல், தற்போது இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தெரிவித்துள்ளார். நோர்வூட்...

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

0
நுவரெலியாவில் கடும் மழையுடனான சீரற்ற வானிலை நிலவிவருகின்றது. கடும் காற்றும் வீசுகின்றது. இந்நிலையில் இன்று (27)அதிகாலை 4.00 மணி அளவில் வீசிய காற்று காரணமாக நுவரெலியா - பதுளை வீதியில் உள்ள பாரிய...

பிரிட்டன் தூதுவருடன் இதொகா தலைவர் சந்திப்பு!

0
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், இந்தியாவில் இருந்து...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...