நானுஓயா டெஸ்போட்டில் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம்

0
நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் மமா/நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரை, உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று (26) பெற்றோர் , அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள்...

மடூல்சீமையில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

0
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பக்கியை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். 52.47 வயதுடைய மடுல்சீமை கல்லுல்ல கீழ் பிரிவு பகுதியை சேர்ந்த சகோதரர்கள்...

சதாசிவம் ஜனாதிபதிக்கு ஆதரவு!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்னாள் எம்.பிக்களான அப்துல்லா மஹ்ரூப் மற்றும் சதாசிவம் ஆகியோர் தீர்மானித்துள்ளனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து குறுகிய காலத்துக்குள் நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுமையே இந்த...

புதையல் தோண்டிய மூவர் கைது!

0
புதையல் தோண்டிய மூவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். 30,32.32 வயதுடைய சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹியங்கனை...

ஐ.தே.க. கூட்டத்துக்கு தலதாவுக்கு அழைப்பு!

0
நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்துள்ள தலதா அத்துகோரளவை இரும்பு பெண்மணியென புகழ்ந்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன. எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் கட்சி சம்மேளனத்துக்கு தலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும்,...

சஜித், மனோவுக்கு வேலுகுமார் பகிரங்க சவால்!

0
“ வெற்றிடமாக உள்ள தேசிய பட்டியலை இரத்தினபுரி தமிழ் மக்களுக்காக சஜித் கொடுப்பாரா? மனோவால் தான் அதனை பெற முடியுமா?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார். இது...

கொழுந்து பறித்த பெண் பாம்பு தீண்டி பலி! பசறையில் சோகம்!!

0
பசறை மடுல்சீமை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 வயதுடைய கெரண்டிஎல்ல மடுல்சீமை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே...

ஹப்புத்தளையில் விபத்து: சாரதி காயம்!

0
ஹப்புத்தளை வியாரகலை பகுதியில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர் . ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட...

பொகவந்தலாவயில் முகாமையாளரை தாக்கிய கடை உரிமையாளர் கைது! நீதி கோரி மக்கள் போராட்டம்!!

0
பொகவந்தலாவ நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் முகாமையாளராக பணியாற்றிவந்தவரை தாக்கினார் எனக் கூறப்படும் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்றும்...

தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு உர மானியம்

0
தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு 50 கிலோகிராம் இரசாயன உரப்பை ஒன்று ரூபா 4000/- இற்கு மானிய விலைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக உரப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் அரச உரக்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...