இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மூலோபாய பிரதிபலிப்புக்கு தனியார் மருத்துவமனைத் துறை ஒரு முக்கிய காரணியாகும் –...
கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்ததோடு, அதன் விளைவாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளுடன், இந்த தொற்று நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் தேசிய பிரதிபலிப்பாக தனியார் மருத்துவ பிரிவினர் மேற்கொள்ளும் தீர்மானம்...
‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரணவுடன் இணைந்து டயலொக் நேசக்கரம்’
நெருக்கடியான காலங்களில் நாட்டை மேம்படுத்துவதற்கான அதன் மிக சமீபத்திய முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மீண்டும் டிவி தெரணவுடன் கைகோர்த்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிவாரணம்...
தானம் மற்றும் தியாகங்களால் கொவிட் தொற்றுநோயை தோற்கடிக்க புனித வெசாக் உற்சவத்தில் ஈடுபடும் பிரைம் குழுமம்
இலங்கையின் பாரிய வீட்டுவசதி மற்றும் காணி கட்டட விற்பனைத் குழுமமான பிரைம் வர்த்தக குழுமம், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெசாக் மாதத்தில் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரண்டு Non-invasive Ventilatorகளை...
டயலொக்கின் 3ஆம் கட்ட நிவாரணப்பணிகள் ஆரம்பம்…
டயலொக்கின் 3ஆம் கட்ட நிவாரணப்பணிகள் ஆரம்பம்...
HNB சிங்கிதி புதிய ‘சிங்கிதி ஜம்போ Avurudu’ சலுகைகளை அறிவித்துள்ளது
இவ்வாண்டு புதுவருட கொண்டாட்டத்தில், இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியான HNB PLC தனது சிறுவர் சேமிப்புக்காக 'சிங்கிதி ஜம்போ அவுருது' என்ற புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
இதில் பலவிதமான பரிசுகள் மற்றும் வவுச்சர்களும் இவற்றில்...
தொலைத்தொடர்புத் துறையில் தங்கத் தரத்துடன் கூடிய வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எயார்டெல்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் நடத்திய, சேவையின் தரம் (QoS) கணக்கெடுப்பின்படி வாடிக்கையாளர் சேவை அளவீடுகளில் சிறந்த செயல்திறனை எயார்டெல் லங்கா அடைந்துள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முதல்...
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு’ முன்னோடி வேலைத்திட்டத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்
எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் (TRCSL) இணைந்து நாடு முழுவதிலும் தமது வலைத்தளத்தில் காணப்படும் இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்காக 'கிராமத்திற்கு தொலைத்தொடர்பு' வேலைத்திட்டத்திற்காக தமது ஒத்துழைப்புக்களை வழங்குகிறது.
இலங்கை தொலைத்தொடர்பு...
சொஃப்ட்லொஜிக் லைஃப் இலங்கையின் பாரம்பரிய மருத்துவமான “ர்நடய ஏநனய” மருத்துவ காப்பீட்டின் மூலம் பாதுகாப்பு வழங்குpன்றது
இலங்கையில் அனைத்து மக்களின் வாழக்;கைத்தரத்தை உயர்த்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிற செயற்பாட்டில், நாட்டின் மிகவும் விரும்பதக்க ஆயுள் காப்புறுதி நிறுவனமான சொஃப்ட்லொஜிக் லைஃப் இப்போது பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய மருத்துவமனைகள் மற்றும்...
‘Avurudu Jayayi’ கார்ட் பிரசாரத்தினால் அனைவருக்கும் கவர்ச்சிகரமான சலுகைகளை அள்ளி வழங்கும் HNB
இலங்கையில் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக HNB எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் தமது HNB கார்ட் உரிமையாளர்களுக்காக ‘HNB Avurudu Jayayi’ எனும் வங்கியின் புதிய கார்ட்...
Hemas Primary Care வெளிநோயாளர் பிரிவை நீர்கொழும்பில் திறந்து வைக்கும் ஹேமாஸ் மருத்துவமனை குழுமம்
இலங்கையில் தனியார் மருத்துவமனை துறையில் சர்வதேச தரத்தில் சுகாதார சேவைகளை முதன்முறையாக அறிமுகம் செய்யும் வகையில் அவுஸ்திரேலியாவின் ACHSI சர்வதேச தரத்தை முதலில் பெற்றுக் கொண்ட ஹேமாஸ் மருத்துவமனை குழுமம் தமது புதிதான...