காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு!

0
  மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். " காசாவில்...

காசா நகரை அழிப்போம்: இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை!

0
  ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டு, பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் திகதி ஹமாஸ் அமைப்பினர்...

நிபந்தனைகளை ஏற்றால் போர் நிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!

0
மீதமுள்ள பிணைக் கைதிகளைவிடுவித்து, இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை துவக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல்...

இந்தியா, ரஷ்யா வர்த்தக உறவு மேலும் வலுவடைய வேண்டும்!

0
இந்தியா- ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்...

அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி!

0
கண்டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி -5 ஏவு​கணை, ஒடி​சா​வில் உள்ள சண்​டிபூர் பரிசோதனை மையத்​தில் இருந்து நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது. இந்தியாவின் பாது​காப்​புக்​காக பல வகை ஏவு​கணை​களை ராணுவ ஆராய்ச்சி...

காசாவில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக: 27 நாடுகள் கூட்டறிக்கை

0
போர் மண்டலமான காசாவில் இடம்பெறும் மனிதாபிமான பேரழிவு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு சர்வதேச ஊடகவியலாளர்களை காசாவுக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜேர்மன் உட்பட 27 நாடுகள் இணைந்தே, இஸ்ரேலை இவ்வாறு வலியுறுத்தியுள்ளன. அத்துடன், காசாவில்...

“உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்”

0
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்றரை ஆண்டு காலமாக நடைபெறும் போரை நிறுத்த...

ரஷ்யாவுக்கு உளவு பார்த்தவர் நியூசிலாந்தில் கைது!

0
  ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை நியூசிலாந்து இராணுவ சிப்பாயொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. நியூசிலாந்து நாட்டின் இளம் ராணுவ சிப்பாயொருவர், எதிரிநாட்டுக்கு உளவு பார்ப்பதாக முறைப்பாடு எழுந்தது. இதன்பேரில் ராணுவ உளவுப்பிரிவில்...

யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு

0
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட் செலவில் அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை...

காசாவை கைப்பற்ற 60 ஆயிரம் படையினர் அழைப்பு: இஸ்ரேலின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

0
  ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இராணுவ அமைச்சர் நேற்று ஒப்புதல் அளித்தார். இதற்காக, 60 ஆயிரம் அவசரகால படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...