இஸ்ரேலிய படையினரால் மேலும் மூன்று பலஸ்தீனர் சுட்டுக்கொலை

0
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் படை நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 48 மணி நேரத்துக்குள் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதலில் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 20...

PoK அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது

0
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் 1947, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து (PoK) இடம்பெயர்ந்து ஜம்மு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க சிறப்பு...

நாட்காட்டி விற்ற நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

0
அரச குடும்பத்தை கேலி செய்வது போன்ற நையாண்டி கருத்துகள் மற்றும் இறப்பர் வாத்துகளைக் கொண்ட நாட்காட்டிகளை விற்றதற்காக தாய்லாந்தில் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னரை அவமதித்ததாகக் குற்றங்காணப்பட்டிருக்கும் 26 வயதான...

டில்லியில் திடீரென சரிந்து வீழ்ந்த கட்டிடம்

0
இந்தியாவின் டில்லி, பஜன்புராவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதுவரை சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

2 இதயம், 4 கைகள், 4 கால்களோடு பிறந்த அதிசய குழந்தை

0
ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு இதயம், நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள கங்கா ராம் மருத்துவமனையில், கடந்த மார்ச்...

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்

0
பிலிப்பைன்ஸில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். அந்நாட்டின் மிண்டோனோ தீவில் மர்குஷன் நகரில் இன்று மதியம் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த...

உலகிலேயே மிகமிக குறைமாதத்தில் பிறந்த இரட்டையர்

0
உலகிலேயே மிகமிக குறைந்த மாதத்தில் பிறந்த இரட்டையரான அடியா லாய்லின் மற்றும் ஆட்ரில் லூக்கா நடராஜா இருவரும் பல்வேறு சவால்கள் மற்றும் சிகிச்சைகளைக் கடந்து தற்போது தங்கள் முதல் பிறந்தநாளை கண்டுள்ளனர். உலகின்...

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

0
வங்கக்கடல் பகுதியில் உள்ள  அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது அட்சரேகை 7.97 மற்றும் தீர்க்கரேகை 91.65...

பாகிஸ்தானில் வலுக்கிறது நெருக்கடி!

0
பொருளாதார வீழ்ச்சி, அந்நிய செலாவணி கையிருப்பின்மை போன்ற சில சிக்கல்களுக்கு முகம் கொடுத்துவரும் பாகிஸ்தானை CAA 1 தரத்தில் இருந்து CAA 3 தரத்துக்கு சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரமிறக்கியுள்ளது. சர்வதேச...

உக்ரைன் – ரஷ்யா போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும் – டிரம்ப்

0
" நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டிருக்காது." என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷியா - உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...