120 பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ‘ஜலேபி பாபா’ கைது!

0
120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோவாக எடுத்த ஜலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என அரியானா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பதேஹாபாத் அரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில்...

அமெரிக்காவுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்!

0
உக்ரைனுக்கு உதவும் நாடுகள் எதுவாக இருந்தாலும் அதை ரஷ்யா பரம எதிரியாக பார்க்கும், எதிரிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்க ரஷ்யா என்றும் தயங்காது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய...

ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் பதவிகளை இழக்கும் அபாயம்!

0
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பதவிகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்புக் குழுவும் உள்நாட்டு ஊடகமும் இணைந்து நடத்திய...

உலகில் முதன்முறையாக தேனீக்களுக்கு தடுப்பூசி மருந்து

0
அமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தேனீக்களுக்கான தடுப்பூசி மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை நடைபெற்றால் மட்டுமே எந்த ஒரு தாவரமும் இனப்பெருக்கம்...

பயணத்துக்கு பணமில்லை’ – தாயின் உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற மகன்! நெஞ்சை நொறுக்கிய சம்பவம்

0
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் பிரசாத் தெவன்.72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைடுத்து ராம் பிரசாத் தெவன்,...

இந்தியாவும் இலங்கையும் பௌத்தத்தால் பிணைக்கப்பட்டவை

0
இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது. பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து...

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 10 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

0
நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். 2022-2023 ஆம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம்...

நியூயார்க்கில் மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி

0
மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது. இதன் மூலம் ஒரு நபர் இறந்த பின்பு தனது உடலை மண்ணாக மாற்றிக்கொள்ளலாம். உடலை சிதைமூட்டுவது அல்லது...

ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் இறுதிக்கிரியை 5 ஆம் திகதி

0
முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.  அவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உட்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த...

வேட்டியுடன் யாழ் படையெடுத்த சீன அதிகாரிகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!

0
இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் பயணம் செய்துள்ளது. சீனாவின் பிரதித் தூதுவர் வேட்டியுடன்...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...