‘உக்ரைன்மீது ரஷ்யா எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம்’
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுப்பதற்கு இன்னும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மனித இழப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அவ்வாறான நடவடிக்கைக்கு தீர்க்கமான முறையில் பதலளிக்க...
உக்ரைன் எல்லையில் இருந்து முகாம்களுக்கு திரும்புகிறதா ரஷ்ய படை?
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடான ரஷியா இடையிலான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை...
பாகிஸ்தானில் கல்லால் அடித்து ஒருவர் கொலை!
மன நலம் குன்றியவரை கும்பல் ஒன்று கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த...
‘போர் பதற்றம் உக்கிரம்’ – உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற 12 மணிநேர கெடு
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் முடிவதற்குள் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது....
வானளாவிய முக்கோணக் கோபுரம் – பாரிஸில் கட்டுமானப்பணி ஆரம்பம்
ஈபிள் கோபுரம், மொம்பனார்ஸ் கோபுரம் ஆகியவற்றின் வரிசையில் மூன்றாவது வானளாவிய கட்டடத்துக்கான நிர்மாணவேலைகள் தொடங்கியுள்ளன.
180 மீற்றர்கள் உயரமும் 42 அடுக்குகளையும் கொண்ட முக்கோண வடிவிலானஇந்தப் புதிய கட்டடம் பாரிஸ் நகரின் 15 ஆவது...
கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடிப்பு – பாகிஸ்தானில் கொடூரம்
கருவுற்ற பெண் குழந்தையை ஆணாக மாற்றுவதாகக் கூறி கர்ப்பிணி பெண் ஒருவரின் தலையில் ஆணியால் அறைந்த ஒருவரை பாகிஸ்தான் பொலிஸார் தேடி வருகின்றனர்.
நெற்றியில் இரண்டு அங்குலம் அளவுக்கு ஆணி பாய்ந்த நிலையில் பெஷாவர்...
இளவரசர் சார்லஸ்க்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று!
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேற்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சுய தனிமைபடுத்தலில் உள்ளார்.
73...
அமெரிக்காவில் மான்களுக்கு ஒமெக்ரோன்! விலங்குகளில் இருந்து புதிய திரிபுகள் தோன்றும் ஆபத்து?
கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து உலகம் விடுபடத் தொடங்கியுள்ள போதிலும் புதிய வைரஸ் பிறழ்வுகள் பற்றிய அச்சம் இன்னமும் நீடிக்கவே செய்கிறது.
நியூயோர்க்கில் பரவலாகக் காணப்படுகின்ற வெள்ளை வால் மான் இனங்களில் ஒமெக்ரோன் தொற்றுக்கள்...
ஸ்புட்னிக் லைட் கொவிட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி
ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதார...
5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது
வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ரயன் அவ்ரம் என்ற 5...